அரசர்குளத்தில் 250 ஏழை குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கிளை சார்பாக கடந்த நோன்பு 15 ம் நாளில் நோன்பு வைக்கும் ஏழை முஸ்லிம்களுக்கு 25 கிலோ அரிசி முட்டை தலா 250 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இதை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.அல்ஹம்துல்லில்லாஹ்