அரசர்குளத்தில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்

2maxi1010812p1010868தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக் கோட்டை மாவட்டம் அரசர்குளம் கிளை சார்பாக மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி கடந்த 28-5-2009 அன்று நடைபெற்றது.

இதில் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். நூர் முஹம்மது சுல்தான் காதர் ஓலி இப்ராஹீம் அம்ஜத் ஆகிக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.