அரக்கோணம் பகுதிகளில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 07/04/2012 அன்று முபாரக் நகர், இரண்டு பகுதிகளிள் தஃவா நடைபெற்றது. இதில் சகோ.சையது அலி மற்றும் சகோ. ஷேக் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.