அரக்கோணம் கிளை இரத்த தான முகாம் – 55 நபர்கள் குறுதிக் கொடை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளையின் சார்பாக கடநத் 04.12.2011 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது இதில் 55 நபர்கள் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்ந்துலில்லாஹ்.