அரக்கோணம் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் அரக்கோணம் (வேலூர்) கிளையில் கடந்த 16-7-2011 அன்று மசூதி சந்து தெருவில் தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் ஷபே பராஅத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சகோ. ஹபீபுர் ரஹ்மான் உரை நிகழ்த்தினார்.