வேலூர் மாவட்டம் அரக்கோணம் கிளையில் மழையினால் வீடுபாதிக்கப்பட்ட சகோதரருக்கு அதை சரி செய்வதற்கு ரூபாய் 1200 சென்ற வாரம் வழங்கப்பட்டது. மேலும் ஏழை மாணவனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த ரூபாய் 850 வழங்கப்பட்டது.
Tags:திருவள்ளூர்
previous article
மேலக்கோட்டையில் நடைபெற் கிரகணத் தொழுகை