அரக்கோணம் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரக்கோணம் கிளையில் கடந்த 20-2-11 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் யுசுஃப், மற்றும் ஹபீப் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.