அரக்கோணம் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் அரக்கோணம் (வேலூர்) கிளையில் கடந்த 24-7-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 62 நபர்கள் இரத்த தானம் செய்தனர். கே.எம்.சி மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!