அரக்கோணத்தில் TNTJ இரத்த தான முகாம்!

bloodதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரக்கோணம் கிளை, அரக்கோணம் அரசு பொது மருத்துவ மனையுடன் இணைந்து கடந்த 7-6-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாமை நடத்தியது.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் 100 பேர் இரத்த தானம் செய்தனர். இம்முகாம் அரக்கோணம் கிளையில் 9 வது முறையாக நடத்தப்படுகிறது.