அரக்கோணத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஹெனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளையில் கடந்த 03/02/2012 கிருஸ்துவ சகோதரர் ஹெனஸ் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என்று என மாற்றிக் கொண்டார்.