அரஃபா நோன்பு சஹர் நேர நிகழ்ச்சி – செங்கல்பட்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளையின் சார்பாக அரஃபா நோன்பு தினம் அன்று சஹர் நேர சிறப்பு நிககழ்ச்சி கடந்த 6-11-2011 அன்று நடைபெற்றது. இதில் நோன்பு நோற்பவர்களுககு சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் தஹஜ்ஜத் தொழுகை நடைபெற்றது.