அரஃபா நோன்பின் சிறப்பு – புதுமடம் கிளை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் கடந்த 5-11-2011 அன்று அரஃபா நோன்பின் சிறப்பு என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.