அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

14022010(014) (1)

14022010(019)14022010(014) (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் கடந்த 14.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மாநில பேச்சாளர் K.S.அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் நாங்கள் சொல்வதென்ன ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

சகோ M.சையது சுல்தான் மாவட்ட பேச்சாளர் அவர்கள் ஈமானில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை தாங்கினார், கிளைத் தலைவர் G.முபாரக், கிளை மாணவரணி செயலாளர் M.ஜாபர், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக கிளைச் செயலாளர் M.சித்திக் நன்றியுரை நிகழ்த்தினார்.