அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் TNTJ மர்கஸ் துவக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் புதிதாக கட்டப்பட்ட மர்க்கஸ் கடந்த 14.05.10 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பொருளியல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.