அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி ல் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் கடந்த 1-5-2010 அன்று மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதில் சேலம் தவ்ஹீத் கல்லூரி மாணவர் முஹம்மது தம்பி அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.  இப்பயிற்சி முகாம் கடந்த  14.05.10 வரை நடைபெற்றது. இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணர்வகளுக்க சான்றிதழ் வழங்கப்பட்டது.