அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் கடந்த 30.04.10 வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நவ்சாத் பேகம் ஆலிமா அவர்கள் அர்ரஹ்மானின் அடியார்கள் என்ற தலைப்பிலும் சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் முஸ்லீம்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.