அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி – தொழுகைகான பயிற்சி வகுப்பு

தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளை சார்பாக 14.5.15 முதல் 24.5.15 பெண்களுக்கு தொழுகைகான பயிற்சி வகுப்பு நடைபெற்றது அதில் 20க்கு மேலான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் அதில் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.