அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் கடந்த 09.04.10 அன்று  மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மாநில பேச்சாளர் அப்துல் கரீம் MISC அவர்கள் மீலாது விழா நபி வழியா என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் பள்ளி நிர்வாகிகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார், கிளை தலைவர் முபாரக் அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் முஹம்மது சித்திக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.