அயனாவரம் கிளையில் ரூபாய் 16100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் அயனாவரம்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 148 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 16100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.