அம்மாப்பட்டினத்தில் மற்றுமோர் தவ்ஹீத் நூலகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 22-11 -11 அன்று முதல் இஸ்லாமிய நூலகம் துவங்கி நடைபெற்றது. வருகின்றது. தவ்ஹீத் ஜமாத் மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய DVD-கள் மற்றும் புத்தகங்கள், புகாரி, முஸ்லீம், திர்மிதீ, ரஹீக் போன்ற ஹதீஸ் புத்தகங்களும் கிடைக்கும்… P.J.அவர்கள் மொழிபெயர்த்த குர்ஆன் தர்ஜுமா கிடைக்கும். வகையில் அப்பகுதிய மக்களுக்கு இது அமைந்துள்ளது .இந்த நூலகம் இந்த கிளையில் இரண்டாவது நூலகம் என்பது குறிப்பிடத்தக்கது..அல்ஹம்துலில்லாஹ்!!