அம்மாபேட்டை மெயின் கிளை உதயம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை மெயின் கிளை கடந்த 17-12-10 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் கடந்த 10-12-2010 அன்று தஞ்சை தெற்கில் புதிய கிளை துவங்கப்பட்டது குறிப்பிடதக்கது.