அம்மாபட்டினம் கிளை தஃவா

கடந்த 31-3-2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் கிளை சார்பாக தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களில் இஸ்லாம் கூறும் மனிதநேயம் வரதட்சனை ஓர் வண்கொடுமை , தாயத்து ஈமானுக்கு ஆபத்து மற்றும் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் ஆகிய தலைப்பில் அடங்கிய நோட்டிஸ் மற்றும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.