அம்மாபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 80 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

fithra_09-periyapatinamதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் அம்மாபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 80809 மதிப்பிற்கு உணவு பொருட்கள் 255 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம்செய்யப்பட்டது.