அம்மாபட்டிணத்தில் மேரியம்மாள் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையில் கடந்த 15/04/2010 அன்று மேரியம்மாள் என்ற பெண்மணிக்கு அவசர தேவைக்காக A1+ இரத்தம் கேட்டு கிளை நிர்வாகிகளை அணுகினர்.

உடனே இரத்தம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. பிறகு இஸ்லாத்தை பற்றி எடுத்து கூறி  பி.ஜே அவர்கள்  மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கமும் இஸ்லாமிய கொள்கை நூல்களும் வழங்கப்பட்டது.