அம்பத்தூர் கிளையில் ரூபாய் 27430 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 106 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 27430  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.