அம்பத்தூர் கிளையில் ரூபாய் 6 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம்  அம்பத்தூர் கிளையில் கடந்த 6-9-2011 அன்று ரூபாய் 6 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது. இதில் தலா மூன்று ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.