அம்பத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் கிளையில் கடந்த 16/07/2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 2-7-2011 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.