அம்பத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் கிளையில் கடந்த 24-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.