அம்பத்தூர் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளையில் கடந்த 19-12-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 124 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.  மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.