அம்பத்தூரில் நடைபெற்ற இரத்த தான முகாம்

p3DSC07573தமிழ்நாடு தவ்ஹீத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர்  கிளையில் கடந்த 27-12-2009 அன்று இரத்த தான  முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 72 சகோதரர்கள் இரத்த தானம் செய்தனர். இம்முகாமை அரசு பொது மருத்துவமைனயுடன் இணைந்து அம்பத்தூர் கிளை நடத்தியது. சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார்கள்.