அம்பகரத்தூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளையில் கடந்த 3-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இப்ராஹீம் உமரி , வலியுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள்.