அம்பகரத்தூர் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளையில் கடந்த 19-6-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

வலியுல்லாஹ் எம்ஐஎஸ்சி மற்றும் முஹம்மது யுசுஃப் எம்ஐஎஸ்சி ஆகியோர் உரையாற்றினார்கள்.