அம்பகரத்தூர் கிளையில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளையில் கடந்த 13-2-11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

நிகழ்ச்சியில் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது