தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் அம்ஜிகரை கிளை சார்பாக கடந்த 8-7-2011 அன்று ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
இதில் ஏழை சகோதரரின் மகனுக்கு ரூபாய் 1100 வழங்கப்பட்டது.
மற்றுமொறு ஏழை சகோதரரின் மகனின் படிப்பு செலவிற்கு ரூபாய் 2550 வழங்கப்பட்டது.
மற்றுமொறு சகோதரருக்கு ரூபாய் 8 ஆயிரம் வழங்கப்பட்டது.