அமைந்தகரை கிளை பெண்கள் பயான்

தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த  20-09-2014.அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்…………….