அமைந்தகரை கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளையில் கடந்த 21-7-2011 அன்று பிறசமய சகோதரர் ஒருவருக்கு இஸ்லாமிய கொள்கை புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 24-7-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் மன்சுர் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றய தினம் மேகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இ.ஃபாருக்கு அவர்கள் உரையாற்றினார்கள்.