அமைதியை நோக்கி அழைக்கிறோம் – எம்.எம்.டி.எ காலனி மெகா போன் பிரச்சாரம்

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.எ காலனி கிளை சார்பாக கடந்த 04.02.2012 அன்று அமைதியை நோக்கி அழைக்கிறோம் என்ற தலைப்பில் 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது.