அமீரக TNTJ கடையநல்லூர் பேட்டை சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கசில் கடந்த 22-7-2011 அன்று அமீரக TNTJ கடையநல்லூர் பேட்டை கிளை சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் அமீரக பொறுப்பாளர் சகோ.இபுறாஹிம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

ஊரில் `தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக நடத்தப்படும் பொய்ப்பிரச்சாரங்களின் உணமை நிலையை பற்றி சகோதரர் சகோ.முஹம்மது அலி அவர்கள் விளக்கிக் கூறினார்.

துபை மண்டல தலைவர் சகோ.முஹம்மது நாஸிர் முன்னிலை வகித்தார்.