”அபு பக்கர் சித்திக் வரலாறு” ரோலா மர்கஸ் பயான்!

DSC_0553ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 3-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அக்பர் பாஷா அவர்கள் அபு பக்கர் சித்திக் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.