அபுதாபி TNTJ ரூபாய் 16 ஆயிரம் மருத்துவ உதவி!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளைத்தை சேர்ந்த ஆலாபிள்ளைத் தெருவை சேர்ந்த முகைதின் பிள்ளை அவர்களின் மனைவி ஹபீபா (வயது42) என்ற சாகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமப்பட்டு  வந்தார்

அவருடைய குடும்பமும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் காரணத்தினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்திடம் உதவி கேட்டு அபுதாபி TNTJ யிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் பன்யாஸ் 2வது கிளையின் சார்பாக கிளை தலைவர் பசிர் அவர்கள் பன்யாஸ் கிளையில் வசுல்செய்பட்ட இந்திய ரூபாய் 16,500 ஐ கடந்த 27/09/2010 அன்று சம்பந்தபட்டவர்ளிடம் மருத்துவ உதவியாக வழங்கினார்கள்.