அபுதாபி TNTJ சார்பாக ரூபாய் 41 ஆயிரம் மருத்துவ உதவி

snap-08தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரத்தில் அஜ்மீர் என்ற சகோதரர் கடந்த 15.03.2009 அன்று தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிர்பாரதவிதமாக விபத்துக்குள்ளகாப்பட்டு வலது காலும் வலது கையும் இடது காலில் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் தஞ்சை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வந்த அவர் தனக்கு எந்த வருமானம் இல்லை என்றும் தனக்கு மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவி வேண்டி அவருடைய நன்பர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நகர நிர்வாகிகளிடம் கோரிக்கை மணு அளித்தனர் இதை பரிசிலினை செய்து நகர நிர்வாகிகள் இதை அபுதாபி வாழ் தஞ்சை சகோதரர்களிடம் பரிந்துரை செய்தனர், இந்த பரிந்துரையை ஏற்று இந்திய ருபாய் 41000 அபுதாபி TNTJ சார்பாக தஞ்சை நகர நிhவாகிகளுக்கு அனுப்பிவைக்கபட்டது.
மாவட்ட செயலாளர் முஜ்புர் ரஹ்மான் முன்னிலையில் அந்த தொகையை பாதிக்கப்பட்ட அஜ்மீர் என்ற சகோதரரிடம்; நகர நிர்வாகிகள் நேரில் சென்று கொடுத்தனர்.