அபுதாபி TNTJ சார்பாக மதுரவாயல் கிளைக்கு கேமரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சார்பாக  திருவள்ளுர் மாவட்டம் மதுரவாயல் கிளைக்கு சமுதாயச் செய்திகளை இணையதளத்திற்கு அனுப்ப உதவியாக  கேமரா ஒன்று வழங்கப்பட்டது .

இதை அபுதாபி மண்டல துனை தலைவர்  சகோ இஸ்மாயில் அவர்கள் கிளை நிர்வாகிகளிடம் நேரில் வழங்கினார். மாவட்ட செயலாளர் இபுறாஹீம் அவர்கள் உடனிருந்தார்கள்.