அபுதாபி NCE கேம்பில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி

02 (1)03 (1)01 (1)அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி முஸ்ஸஃபா கிளையின் சார்பாக பல்வேறு விதமான வழிகளில் சத்திய பிரச்சாரமான நன்மையை ஏவி தீமை தடுக்கும் பிரச்சாரம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. தொழிலாளர்கள் அதிகம் வாழும் இப் பகுதியில் செவ்வாய் கிழமை தோறும் நமது ஜமாஅத் சகோதரர்கள் மக்களை அவர்களின் இருப்பிடத்திற்க்கு சென்று சத்தியத்தை எடுத்த கூறி வருகின்றனர் .

கடந்த 05-01-2010 அன்று NCE கேம்பில் உள்ள இரண்டு அறையில் தியாகம் என்ற தலைப்பில் முஸ்ஸஃபா கிளை தலைவர் சகோ முஹம்மது கனி அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

வாரந்தோரும் முஸ்ஸஃபா கிளை மர்க்கஸில் நடைபெறுகின்ற மார்க்க சொற்பொழிவுக்கும் அழைப்பு விடுக்கபட்டது, இறுதியில் அச் சகோதரர்களுக்கு நம் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய ஆற்றிய குறுந்தகடுகள் பார்த்து இம்மை மறுமையில் பயன அடைவதற்காக இலவசமாக வழங்கபட்டது.