அபுதாபியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சார்பாக ஐகாட் கிளையில் உள்ள கேம்ப் திடலில் கடந்த 16-11-2010 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் நடைபெற்றது. இதில் ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.