அபுதாபி முஸ்ஸபா கிளின்கோ (சி)கேம்பில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

003002001அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் கிளையான முஸ்ஸபா கிளின்கோ (சி)கேம்பில் மாபெரும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர்களுக்கு எழுப்பிய ஐயங்களுக்கு அமிரக த.த.ஜ ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமின் இபுராஹீம் அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சிறப்பான முறையில் பதில் அளித்தார்கள்.

இதில் ஏராளமான சகாதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முஸ்ஸபா கிளைத் தலைவர் கனி மற்றும் நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்தனர்.