அபுதாபி முஸ்ஸஃபா கிளையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

அல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் முஸ்ஸஃபா கிளை தாரிஃப் பகுதி NCE கேம்ப் பள்ளியில் கடந்த 13-05-10 வியழக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் ஜீலை 4 ல் மாநாடு ஏன்? என்ற தலைப்பில் அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் சிறப்புறை நிகழ்த்தினார்

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்