தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் முஸ்ஸஃபா கிளையின் மர்க்கஸான கிளீன்கோ ”சி” கேம்ப் பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து கடந்த 12-03-10 வெள்ளிக் கிழமை அன்று யூசுப் அலி அவர்கள் அழைப்புபணியும் நாமும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
முஸ்ஸஃபா கிளை ஏற்ப்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஏரலமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.