அபுதாபி முஸ்ஸஃபா கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

அபுதாபி முஸ்ஸஃபா கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிஅபுதாபி முஸ்ஸஃபா கிளையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிஅபுதாபி TNTJ முஸ்ஸஃபா கிளை ஷாபியா பகுதியில் 13.08.09 வியாழன் அன்று சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முஸ்ஸஃபா கிளை தலைவர் முஹம்மது கனி அவர்கள் தலைமை தாங்கினார் அதை தொடர்ந்து அபுதாபி மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள் ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை சாபியா பொறுப்பாளர் அப்துல் ரஹீம் தலைமையில் அனைத்து சகோதரர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.