அபுதாபி மார்கஸில் நடைபெற்று வரும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

03 (2)01 (3)02 (3)தூய இஸ்லாத்தை நாம் அறிந்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் நேர் வழியில் நடக்க வேண்டும் என்கின்ற உயரிய சிந்தனை யில் அல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில் பிரதி வியாழன் தோறும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் 07-01-10 அன்று சகோ புளியங்குடி முஹம்மது கனி அவர்கள் கொள்கை போராட்டம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

அதை தொடர்ந்து 14-01-10 அன்று தென்காசி ஷரிப் அவர்கள் இஸ்லாம் ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதை தொடர்ந்து 21-01-10 அன்று துபாய் மண்டல தாஃவா அணி செயலாளர் சகோ. முஹம்மது அலி அவர்கள் கற்பதும், கடமையும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதை தொடர்ந்து 28-01-10 அன்று தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ ஹாமீன் இபுராஹீம் அவர்கள் படிப்பினை பெரும் வேதனை கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.