அபுதாபி மண்டல செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல செயற்குழு 19/04/2012 அன்று இரவு 10 மணிக்கு அபுதாபி TNTJ மர்க்கஸில் நடைபெற்றது.

இந்த செயற்க்குழுவில் அபுதாபி மண்டலம் சார்பாக வாக்களிக்கப்பட்டுள்ள கட்டிட நிதியை விரைவில் செலுத்துவது குறித்தும், அபுதாபி சிட்டி பகுதியில் தஃவாவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.